விஜய் மீது உதயநிதி தாக்குதல்.. தொடரும் திமுக-தவெக போர்!!
TVK DMK: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக திகழ்ந்த விஜய் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக மாற்றினார் விஜய். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார். அதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தவெக தேர்தலுக்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி ஆரம்பித்த நாட்களில் மக்களை சந்திக்காமல் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலமாக … Read more