சௌமியா அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ்.. பரபரக்கும் பாமக!! அதிர்ச்சியில் அன்புமணி!!
PMK: அடுத்த 4, 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அயராது உழைத்து வருகிறது. திராவிட கட்சிகள் தேர்தலில் தீவிரம் காட்டி வந்தாலும், மற்றொரு புறம் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையும், திமுக அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகாரும் தலைதூக்கியுள்ளது. இதனை மிஞ்சும் அளவிற்கு பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் தலைமை போட்டி அதிகரித்துள்ளது. திராவிட கட்சிகளில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அதில் யார் தலைவர் என்பதில் தெளிவு உள்ளது. ஆனால் … Read more