எ.வ.வேலுவின் கோட்டையில் அதிமுக அதிரடி! அதிர்ச்சியில் திமுக..

AIADMK action in AV Velu's fort! DMK in shock..

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் முன்னணி கட்சிகளான அதிமுக, பாமக போன்றவை உட்கட்சி பூசலிலும், தலைமை போட்டியிலும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் ஆளுங்கட்சியான திமுக இவ்வாறான பிரச்சனைகளில் சிக்காமல் கூட்டணி கட்சியுடன் ஒத்துழைத்து வந்தது. இதனால் மக்களுக்கு அதன் மேல் நம்பிக்கை பெருகி வந்த சமயத்தில் திடீர் திருப்பமாக சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர். இது பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய பலம் சேர்க்கும் வகையில், திமுகவிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் … Read more

புகழேந்தியின் புதிய பாதை! கவலைக்கிடமான நிலையில் அதிமுக..

The new path of Pukazhenthi! AIADMK is in a worrying state..

A.D.M.K T.V.K: அதிமுகவில் தொடர்ந்து பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வரும் நிலையில் அதனை சரி செய்ய முடியாமல் இ.பி.எஸ் தவித்து வருகிறார். கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இவரின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்ததற்குப் பிறகு, அவர் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தி வந்தார். ஏற்கனவே ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், … Read more

தவெகவில் இணையும் அதிமுக தலைவர்! இ.பி.எஸ்க்கு புதிய அதிர்ச்சி?

AIADMK leader joins Thaveka! A new shock for EPS?

ADMK TVK: அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி, தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக அவர் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவர் திமுக அல்லது தவெக உடன் இணையும் முயற்சியை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புதிய கட்சிகளை தேடி தங்கள் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் புகழேந்தியும் தவெக இணைந்தால் … Read more

நீக்கப்பட்டவர்களின் அடுத்த நகர்வு என்ன? கூட்டணியா அல்லது தனித்த பாதையா? தொடரும் கேள்விகள்!

What's the next move for those fired? Alliance or separate path? Questions to follow!

ADMK: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைவரது எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக திட்டங்களை வகுத்து வரும் நிலையில் அதிமுக, பாமக போன்ற பெரிய கட்சிகளிடையே தலைமை போட்டி அதிகரித்துள்ளது. இதை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் தான் டெல்லி வரை சென்று இந்திய அளவில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பேசிய இ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கியவர்களை சேர்க்க முடியாது … Read more

அமித்ஷாவிடம் இ.பி.எஸ் பேசியது என்ன? அதிமுகவின் ஒருங்கிணைப்பு சாத்தியமா?

what-did-eps-say-to-amit-shah-is-the-merger-of-aiadmk-possible

A.D.M.K B.J.P:அதிமுகவின் தற்போதைய நிலையைப்  பார்த்தால் அது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர் கட்சியாக கூட மாற வாய்ப்பில்லை என்று அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா செங்கோட்டையன் என பலரும் அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் நிலையில் கட்சி மிகவும் வலுவடைந்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். கட்சியின் இந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் நிலையாக உள்ளார். இதற்கு காரணம் … Read more

அதிமுக-பாஜக உறவில் விரிசலா? இ.பி.எஸ்யின் இறுதி முடிவு!

crack-in-aiadmk-bjp-relationship-the-final-result-of-eps

A.D.M.K B.J.P: ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அப்போது இருந்த ஒற்றுமை இப்போது இல்லை என்பதற்கேற்ப சச்சரவு தொடர்கிறது. இதனால் அதிமுக அதன் உள்வட்டாரத்தில் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாக்கபட்டது. இதனை தொடர்ந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். இதனால் … Read more

அதிமுகவை காப்பாற்றியது பாஜக தான்.. இபிஎஸ்-ன் பேச்சுக்கு டிடிவி ஓபிஎஸ் பதிலடி!

The letter given to Anbumani is incorrect.. Ramadoss' side knocked on the door of the Election Commission!

ADMK: சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம் என்றும், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது … Read more

பாஜகவிற்கு எடப்பாடி வைத்த டிமாண்ட்..! இதை செய்தால் கூடுதல் சீட் வழங்க ஒப்புதல் – டெல்லி விசிட்டின் சீக்ரெட்

ADMK's unique EPS! BJP Confirmed extra tickets for sale..

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் போது அதிமுக-வில் இருந்த முன்னணி தலைவர்களான டி.டி.வி தினகரன், ஓ.பி.எஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் பல அணிகளாக பிரிந்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கிய பின் அவர் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து இ.பி.எஸ்-ம் பாஜக தலைவர்களை சந்திப்பார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில், தனது … Read more

திடீரென காரில் கட்சி கொடியை மாற்றிய ராமதாஸ்.. வெளியான விளக்கம்

Ramdas who changed the flag.. Explain that he changed the flag to honor the martyrs!

PMK: பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை பதவி அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதனால் பாமக நிர்வாகிகளும்,தொண்டர்களும் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் பாமக கட்சி கொடி இல்லாதது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக அவர் எங்கு சென்றாலும், காரில் கட்சிக்கொடியுடன் செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இன்று ராமதாஸ் … Read more

திருச்சியை ஸ்தம்பிக்க வைத்த மதிமுக மாநில மாநாடு.. முதல் வெற்றியாக கொண்டாட்டம்

The MDMK state conference that brought Trichy to a standstill.. MDMK considered it its first victory!

MDMK: நேற்று அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது திருவுருவபடத்திற்கு மாலை அணிவிப்பதும், கூட்டம் நடத்துவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து திருச்சியில் அண்ணாவின் 177 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுகவினர் சார்பிலும் மாநில மாநாடு நடைபெற்றது. வருடா வருடம் அண்ணாவின் பிறந்தநாளில் மாநில மாநாடு நடத்துவது மதிமுகவின் வழக்கம். இந்த விழாவிற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு கூட்டம் கூடியது. இந்த விழாவில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ பேசி … Read more