அன்புமணிக்கு அளிக்கப்பட்ட கடிதம் தவறானது..தேர்தல் ஆணையம் கதவைத் தட்டிய ராமதாஸ் தரப்பு!
PMK: தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை தீட்டி வரும் நிலையில் பாமகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. அது தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. இந்த சூழல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணிக்கு வழங்கப்பட்ட கடிதம் தொடர்பாக பாமகவில் குழப்பம் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில், கட்சியின் தலைமை பதவியை அன்புமணி வகிக்கிறார் என்ற வகையில் சிலர் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உரிய நடைமுறை ஏதும் பின்பற்றாமல் … Read more