“எதையும் எதிர்ப்பது தி.மு.க வழக்கம்”-நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
D.M.K B.J.P: பல வருடங்களாகவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. என்னதான் மத்திய அரசில் வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிலை பெறுவது பாஜக-விற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது. தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக, கூட்டணி வைத்தாவது திமுக-வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அதிமுக உடனான கூட்டணியில் திட்டம் தீட்டி வருகிறது. இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் … Read more