ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

0
227
Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?
Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது.

அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி 22.3 சதவீதமாக அதிகரித்து 1,392 கோடி டாலராக உள்ளது எனவும் புள்ளி விவரங்கள் குறிப்பிடப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

Previous articleநிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல் ! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச  கோடி ரூபாய்  செலவு !
Next articleஅரசு பெண் ஊழியர்களுக்கு  மகிழ்ச்சி செய்தி!..இந்த பெண்களுக்கு மட்டும் கூடுதல் விடுப்பு!..எதற்கு தெரியுமா?