திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!

0
193

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மட்டும் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் செம ஜாலிகியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4க்கான டீசர் கடந்த வாரம் வெளியானது.இந்த சீசனையும் பாலிவுட்  ராக்ஸ்டார் சல்மான் கானே தொகுத்து வழங்கவுள்ளார். 

கடந்த சீசனை போலவே இந்த சுஷாந்த் மரண வழக்கால் பாலிவுட் சினிமாவே கலங்கி உள்ள நிலையிலும்,தொடரும் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகளின் மரணமும் இந்தி வெள்ளித்திரைக்கும் சின்னத்திரைக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!

ஏனென்றால்,குறிப்பாக சுஷாந்த் மரணத்திற்கு சல்மான் கானும் ஒரு காரணம் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மும்பையில் உள்ள அவரது ஷாப்புக்கு முன்னால் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உற்சாகமாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சிய தொகுத்து வழங்கும் பணியில் இறங்கியுள்ளார் சல்மான் கான்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகள் ஒரு பக்கம் நடைபெற தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணியும் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!

இதற்கான டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது. அதில் கிரே ஹேரில் கண்ணில் கண்ணாடி, கழுத்தில் ஸ்கார்ப், கையில் பைனாகுலர் என எதையோ பார்த்து சிரிக்கிறார் நாகார்ஜூனா. இதெல்லாம் பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது

 

Previous articleநம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் – முன்னால் பிரதமர்
Next articleதமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here