வரட்டு இரும்பலால் அவதியா? உடனே இதனை அரை கிலோ வாங்கி சாப்பிடுங்கள்!!

Photo of author

By Selvarani

வரட்டு இரும்பலால் அவதியா? உடனே இதனை அரை கிலோ வாங்கி சாப்பிடுங்கள்!!

மனிதர்களுக்கு இயற்கை வழங்கிய அற்புதக் கொடை பழங்கள் .பழங்களில் அனைவராலும் விரும்பி உண்ணக்கூடியது திராட்சைப்பழம்.

திராட்சைகளில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ,கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் போன்றவை உள்ளன.

100 கிராம் திராட்சை கிட்டத்தட்ட 300 கலோரிகளை நமக்கு வழங்குகிறது.

பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். மேலும் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வருவதை தடுக்கும். மொத்தத்தில் சுவாச பிரச்சனை இருப்பவர்கள் பச்சை திராட்சையை உட்கொண்டு வருவது நல்லது.

பச்சை திராட்சியை அதிக அளவில் உடலுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் போது சுவாச கோளாறுகள் தீர்வது மட்டுமின்றி முகப்பொலிவும் தருகிறது.