தலைவி ஆடுற ஆட்டத்தை பாருடா! – சன்னி லியோன் வீடியோ!

Photo of author

By Kowsalya

சன்னி லியோன் தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அதை பதிவிட்டுள்ளார். பதிவிட்ட 5 மணி நேரத்திற்குள் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ உங்களுக்காக.

https://www.instagram.com/p/CQAiCE_jk0d/?utm_source=ig_web_copy_link

அதற்கு அவர் கொடுத்த கேப்ஷன் ” யார் வேண்டுமானாலும் நல்ல இசைக்கு நடனம் ஆடலாம், இசை அனைவரையும் ஒரு நல்ல நடன கலைஞர் ஆக்குகிறது”. என்று வீடியோவின் கீழே குறிப்பிட்டுள்ளார்.
இவர் பெயர் கரன்ஜித். சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சேர்ந்த indo-canadian ஆவார். கனடிய பாலிவுட் நடிகையும், பெண் தொழில் அதிபரும் ஆவார். கடந்த 2012-ஆம் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 இந்த படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.

ஆனால் இவரின் ஆபாச வலைத்தளங்களால், இவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. பல இந்தித் திரைப்படங்களிலும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். வீரமாதேவி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இளசுகளை முதல் பெருசுகள் வரை இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட பல்வேறு குழந்தைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உணவு மற்றும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இவர் விலங்கு பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரர் ஆகவும் வடிவெடுத்து சேவைகள் பல செய்து வந்துள்ளார். பின்னர் டேனியல் வெபர் உடன் தனது திருமண வாழ்க்கையை தொடங்கினார். குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது வாழ்க்கை வரலாற்றை ZEE 5 இணையப்பக்கம் ஒளிபரப்பியது.