BECIL நிறுவனத்தில் சூப்பர் வேலை!! இன்று இறுதி நாள்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

0
35
#image_title

BECIL நிறுவனத்தில் சூப்பர் வேலை!! இன்று இறுதி நாள்.. உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா(BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 09 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் செய்ய இன்று அதாவது 12-09-2023 இறுதி நாள் ஆகும்.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனம்: பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL)

பணியின் பெயர்:

1.Translator

2.Data Entry Operator

3.MTS

4.Driver

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதனோடு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் பிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,834/- முதல் ரூ.25,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

*Skill Tests

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/vacancies,www.becil.com அல்லது https://becilregistration.com உள்ளிட்ட அதிகபரப்பூர்வ இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 12-09-2023 கடைசி தேதி ஆகும்.