இந்திய மத்திய வங்கியில் சூப்பர் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
67
#image_title

இந்திய மத்திய வங்கியில் சூப்பர் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்திய மத்திய வங்கியில் (Central Bank of India) காலியாக உள்ள ‘Business Correspondent Supervisor’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கான விண்ணப்பம் செப்டம்பர் 26 வரை அஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன.

வேலை வகை: மத்திய அரசு பாணி

நிறுவனம்: இந்திய மத்திய வங்கி (Central Bank of India)

பதவி: Business Correspondent Supervisor

காலியிடங்கள்: மொத்தம் 02

கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் B.E, B.Tech, MCA, M.Sc படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறித்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Business Correspondent Supervisor பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.centralbankofindia.co.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பின்னர் அதனை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

முகவரி:

Chhattisgarh Districts: Regional Head,Central Bank of India,Regional Office,1st Floor, Bombay Market,G.E. Road,Raipur 492001(C.G.).

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 26-09-2023