அரசு துறையில் வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
112
Super Notification for Govt Job Seekers!! Don't miss it!!
Super Notification for Govt Job Seekers!! Don't miss it!!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு https://www.tn.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

அரசு வேலை பெற வேண்டும் என்பது பல பேர் கனவு என்றால் அது மிகையாகாது. அதன்படி அரசு, வேலைவாய்ப்பு பெற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் (TN PWD) உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்க 20.11.2024-31.11.2024 வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, சம்பளம் போன்ற முழு விபரங்களுக்கு https://www.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும் கல்வி தகுதி அடிப்படையில் சம்பளம் உயர்த்தி தரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணபிக்க எந்த ஒரு முன் பதிவு கட்டணமும் கிடையாது. அது மட்டும் அல்லாமல் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் அந்தந்த மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுகிறார்கள்.

மேலும் தமிழக அரசு சுயதொழில் தொடங்க ஊக்க தொகை கொடுத்து பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு வேலை பெற வேண்டும் என்று உள்ளவர்களுக்கு தமிழக அரசு தேர்வாணையம் மூலம் பல வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு வைத்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இதன் மூலம் பல இளைஞர்களின் கனவு நிறைவேறுகிறது.

Previous articleஅப்பா மனும் செய்ய வேண்டிய காரியமா இது!! மகளுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை!!
Next articleகே எல் ராகுல் அவுட் இல்லை!! அவசரமாக விக்கெட் கொடுத்த ஆஸ்திரேலியா அம்பயர்!!