Breaking News

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நடனம் ஆட சில ரசிகர்கள் மேடைக்கு வந்தார்கள். அப்போது சூர்யாவை பக்கத்தில் பார்த்தவுடன்  ரசிகர்கள் உடனடியாக சூர்யாவின் காலில்விழுந்தார்கள் . அவருடைய ரசிகன் அவரத்தின் காலில் விழுந்த அடுத்த நொடியே சூர்யா ரசிகனின் காலில் விழுந்துள்ளார் .ராகிகர்களை  மதிக்க தெரிந்த நடிகர் என்று கூறி அந்த வீடியோவை தற்போது சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment