சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா??

0
110
Surya movie release date has arrived !! Ready to buy tickets ??
Surya movie release date has arrived !! Ready to buy tickets ??

சூர்யா படத்தின் ரிலீஸ் டேட் வந்துடுச்சி!! டிக்கெட் வாங்க ரெடியா??

கொரோன வைரஸ் இரண்டாம் அலை மக்களிடையே அதிவேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதன் விளைவாக தமிழகத்தில் சில மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சினிமா துறையில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வகையில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த போன்ற சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டன தற்போது தமிழகத்தின் கொரோனா தொற்று சிறிது கட்டுக்குள் வந்த நிலையில் அதிகம் தொற்று பரவாத மாநிலங்களில் மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டன.

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தளர்வில் மேலே குறிப்பிட்டுள்ளவாறு ரஜியின் அண்ணாத்த திரைப்படத்தின் படபிடிப்புகள் துவங்கி படபிடிப்புகள்  முடிந்துடுவிட்டன. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சூர்யா நடிக்கும்,

சூர்யா 40 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் வாரம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரரைப் போற்று வெற்றிப் படத்தை தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து உள்ளார். படத்தில் ஏற்கனவே சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நீண்ட நாளுக்குப் பிறகு சென்னையில் அடுத்த வாரம் துவங்க உள்ளது. மேலும் இந்த வருடம் இறுதிக்குள் சூர்யா 40 திரைப்படத்தின் படபிடிப்பு முடித்துவிடும் என இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

author avatar
CineDesk