சூர்யாவின் 40-வது படத்திலிருந்து சூர்யா விலகல்!! நட்டத்தில் சன் பிக்சர்ஸ்!!

Photo of author

By CineDesk

சூர்யாவின் 40வது படத்திலிருந்து சூர்யா விலகல்!! நட்டத்தில் சன் பிக்சர்ஸ்!!

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல கடுப்படுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சிறு குறு வியாபாரிகள் மட்டுமில்லாமல் பல தொழிலதிபர்களும், திரையுலகை சார்ந்தவர்களும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனால் சினிமா உலகில் படபிடுப்புகள் அங்கங்கே நிருத்தப்பட்டு பல தயாரிப்பளர்கள் தொடர்ந்து  சரிவையே காண்கின்றனர். ஏனெனில் கொரோனா தொற்று காரணமாக பொது நலன் கருது மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அதில் ஒன்றாக தற்போது பல்வேறு பட பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன் துவங்கிய படப்பிடிப்புகள் கூட தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் ரஜினியின் அண்ணாத்த படமும் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை படப்பிடிப்பை முடிக்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது  இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது.

சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடுப்புகள் சில மாதங்களாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று திவிரமடந்தி வருவதால் பல நடிகர்களுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் தற்போது நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பிறகு குணமடைந்த பின் படபிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மேலும் அந்த படபிடிப்பில்  இனிமேல் நான் தொடர்ந்து நடிக்கமாட்டேன் என சூர்யா கூறியுள்ளார். இது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.