கணிதத்தில் நூத்துக்கு நூறு சதம் அடித்த சூர்யாவின் மகள் ! இதோ ரிப்போட் கார்டு !

Photo of author

By Parthipan K

கணிதத்தில் நூத்துக்கு நூறு சதம் அடித்த சூர்யாவின் மகள் ! இதோ ரிப்போட் கார்டு !

Parthipan K

Surya's daughter who scored 100 percent for Nuth in Maths! Here is the report card!

கணிதத்தில் நூத்துக்கு நூறு சதம் அடித்த சூர்யாவின் மகள் ! இதோ ரிப்போட் கார்டு !

தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடி என்றால் அது சூர்யா,ஜோதிகா ஜோடிதான் . பிரபலங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடுபவர்கள். சூர்யா,ஜோதிகா ஆகிய இருவரும் மிகவும் கியூட்டான ஜோடிகள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

காதல் ஜோடி என்பதற்கு சான்றாக இவர்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆவார்.இவர்கள் இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இவர்களது குழந்தைகள் எப்பொழுதும் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது மகள் தியா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சில நாட்கள் முன்னர் தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகள் தியா பெற்றிருக்கும் தேர்வில் மதிப்பெண்களை கீழே பின்வருமாறு ,தமிழில்-95 மதிப்பெண்களையும், ஆங்கிலத்தில்-99 மதிப்பெண்களையும், கணிதத்தில் -100 மதிப்பெண்களையும் அறிவியலில்-98மதிப்பெண்களையும், சமூக அறிவியலில்- 95 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.

தியா அனைத்து பாடங்களிலும் நல்ல மார்க்குகளை எடுத்துள்ளார். மேலும் இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ தகவலாக சூர்யா ஜோதிகா வெளியிடவில்லை. ஆனாலும் சில இணையதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மகளின் ரிசல்ட் வந்த சந்தோசத்தில் சூர்யா தன் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு சென்றார்.

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஃபேஸ்புக் , ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் அதிகம் வைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை சூர்யாவின் மகள் தியா எடிட்டிங் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.