புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

Photo of author

By CineDesk

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

CineDesk

Updated on:

Sushil Chandra takes over as Chief Electoral Officer Does he support this party?

புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சுஷில் சந்திரா பதவியேற்பு!! இவர் இந்த கட்சியை தான் ஆதரிக்கின்றரா??

இதுவரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் ஆரோராவின்  பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்றிலிருந்து புதியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்கிறார். இவர் நாட்டின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையர் ஆவார்.

உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மிக முக்கிய பதவிகளில் ஒன்றாக தலைமை தேர்தல் ஆணையரின்  பதவி கருதப்படுகிறது. இந்த பதவியில் உள்ள அதிகாரியின் ஒவ்வொரு ஆசைவுகளையும் நாடு முழுவதும் கவனித்துக்கொண்டு இருக்கும்.

இவர் எந்த கட்சியை சேர்நதவராகவும் இருக்க கூடாது. நாட்டின் பொதுவான மனிதரையே இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள். 24 ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்கும் சுஷில் சந்திரா தலைமையில் ஏற்கனவே கோவா, மணிப்பூர், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பெற்றுள்ளது.

சென்ற ஆண்டு பிப்ரவரி 15 தேதியில் இருந்து தேர்தல் ஆணையராக பதிவில் இருந்தார். தற்போது இந்தியாவின் 24 ஆவது தலைமை தேர்தல் ஆணையரகா பதவியேற்கிறார்.