டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!!  இந்திய அணியின் புதிய அதிரடி மாற்றம்!! 

0
106
T20 series to West Indies!! Indian team's new action change!!
T20 series to West Indies!! Indian team's new action change!!

டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸீக்கு!!  இந்திய அணியின்  புதிய அதிரடி மாற்றம்   !!

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. டி20 உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 5  ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

இந்த நிலையில் டி20 போட்டிக்கு இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, துணை கேப்டன் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர்கள், சுப்மான் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா , அக்சர் படேல், குல்தீப் யாதவ் , ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங் , உம்ரான் மாலிக் , ஆவேஸ் கான் , முகமது குமார், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

அதே போல்  வெஸ்ட் இண்டிஸீக்கு டி20 தொடரின் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து துணை கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.

தற்போது வெஸ்ட் இண்டிஸீக்கு டி20 தொடர் நடைபெற உள்ளது. இது மேற்கிந்திய தீவுகள் 5 போட்டிகள்  கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த போட்டியில் விளையாடும் இந்தியா அணியில் யாடிஸ்வி ஜெய்ஸ்வால்  மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு  வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டிஸீக்கு டி20 இந்திய அணி லெவன் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சுப்மான் கில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா , சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் , குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்,அவேஷ் கான் மற்றும் மற்ற வீரர்கள் என்று தெரிவித்துள்ளது.

Previous articleகுஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!! 
Next articleநீயெல்லாம் நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல!! பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசம்