வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயம் இதனை இணைக்க வேண்டும்! மத்திய அரசின் வலியுறுத்தல்!
வாக்காளர் அடையாள அட்டையுடன் கட்டாயம் இதனை இணைக்க வேண்டும்! மத்திய அரசின் வலியுறுத்தல்! வாக்காளர் பட்டியலுடன் புதியதாக ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்கள் ஓராண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடலாம் என்று கூறினார் .தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கா தேர்தல் திருத்தச் சட்டம் 2021 கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. … Read more