இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!!
இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சினிமா பிரபலங்கள் ஆவர்.விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குபவர் .நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைபடத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.தற்போது சினிமா துறையில் ரசிகர்களால் கொண்டப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தார. நானும் ரவுடிதான் படத்தின் முலம் இருவருக்கும் காதல் … Read more