விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!
விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more