5 சதவீத அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

TN Govt Decision to Stop Bi Cycle Scheme-News4 Tamil Online Tamil News Channel

சென்னை: 5 சதவீத அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு … Read more