வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை
வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில் மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட … Read more