9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !!
9 நகரங்களில் நடைபெற உள்ள கலைத் திருவிழா : தமிழக அரசு புதிய அறிவிப்பு !! தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ இந்த நிதியாண்டில் சென்னை மற்றும் 8 முக்கிய நகரங்களில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மேடை நாடகம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், கிராமிய இசை கலைஞர்கள் பங்குபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் சென்னை மாநகரத்தில் … Read more