ஒரே நாடு.. ஒரே ஆர்.சி. புக்.. ஒரே ஓட்டுநர் உரிமம்..! அக்டோபர் 1 முதல் புதிய மாற்றங்கள்..!! மத்திய அரசு!
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி. புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன விதிமுறையின்படி நாடு முழுவதும் உள்ள வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்தும் மின்னணு வடிவத்தில் மாற்றப்பட உள்ளது. அந்த வகையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற புதிய மாற்றங்கள் வரும் … Read more