அக்டோபர் 12 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெற்றோர்கள் கவனத்திற்கு! தனியாா் பள்ளிகளில் 2ம் கட்ட இலவச சேர்க்கை..!
Parthipan K
தனியாா் பள்ளிகளில் எஞ்சியுள்ள இடங்களுக்கு அக்.12ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியாா் ...