அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அக்னி சாட்சியாக நடைபெறுவது மட்டும் தான் திருமணம்.. மற்ற எதுவும் செல்லுபடியாகாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! எந்த மதமாக இருந்தாலும் அதன் பாரம்பரியத்தை கடைப்பிடித்து நடைபெற்றால் மட்டும் தான் திருமணம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக விழா நடத்தி மேற்கொண்டு சான்றிதழ் பெற்றுவிட்டு தற்பொழுது எங்களது திருமணம் செல்லாது என அறிவிக்குமாறு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது குறித்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. … Read more