எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!
எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்! தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி தினமான நேற்று காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சம்பந்தமான மானிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதனிடையே கடந்த சில வாரமாக அதிமுக பொதுக்குழு வழக்கு சம்பந்தமாக அக்கட்சியினரிடையே பரபரப்பு நிலவி வந்தது. சென்னை உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை … Read more