அசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம்
அசைவ உணவு சமைக்க தெரியலையா? இனி கவலை வேண்டாம் அசைவ உணவு சாப்பிட ஹோட்டலுக்குச் சென்று பணத்தை செலவழிக்க வேண்டாம். வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியாக உண்ணலாம். இன்று பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தயார் செய்வது குறித்து பார்க்கலாம். பச்சை நெத்திலி மீன் பொரிச்ச குழம்பு தேவையான பொருட்கள் : பச்சை நெத்திலி மீன் – 1/2 கிலோ. பச்சை மிளகாய் – 8. துருவிய தேங்காய் – 1 மூடி. உப்பு – தேவைக்கேற்ப. … Read more