“பாத காணிக்கை” படத்தின் இந்த பாடலை கவனித்திருக்கிறீர்களா?
பாதகாணிக்கை படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது இதில் ஜெமினிகணேசன் சாவித்திரி எம் ஆர் ராதா அசோகன் விஜயகுமாரி சந்திரபாபு நடித்துள்ளனர். சொத்துக்காக எப்படி இரு குடும்பம் பிரிந்தது மற்றும் இணைந்தது என்பதை பற்றி தான் இந்த கதை. இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருக்கும். அதில் இரண்டு இன்றும் காலத்தில் நீங்காதவை என்று சொல்லலாம். ஒன்று “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த” தமிழ் பாடலை சுசிலா அவர்கள் பாடியிருப்பார்கள் இந்த … Read more