மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!! ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி!
மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!! ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி! சென்னையில் மத்திய அரசின் 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பேசியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் அவர், பிரதமரின் தூதர்கள் என்று அண்ணாமலையை பாராட்டினார். பிரதமரின் கரிக் கல்யாண் திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களுக்கும் பெரும் பயனடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நேர்மையான தமிழகம் … Read more