அஜீத் கேட்ட சம்பளம் – தலை சுற்றி போன தயாரிப்பாளர்
தமிழ் திரையுலகில் ‘தல’ என ரசிகர்களால் கொண்டாடப் படுபவர் அஜீத். தற்போது ‘வலிமை’ படத்தில் அவர் நடித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கபபட்டுள்ளது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 60% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்து இவரை வைத்து படம் தயாரிக்க பெரிய நிறுவனம் ஒன்று அனுகியுள்ளது. இயக்குநராக விஷ்னு வர்தனை பரிந்துரைத்தவர், தனக்கு 80 கோடி சம்பளம் என கூறியுள்ளார். இதனையடுத்து அந்த தயாரிப்பாளருக்கு தலை … Read more