அஜீரண கோளாறு ஏற்படுகிறதா! இந்த வைத்தியத்தை பயன்படுத்தினால் அஜீரணக் கோளாறு வராது!!
அஜீரண கோளாறு ஏற்படுகிறதா! இந்த வைத்தியத்தை பயன்படுத்தினால் அஜீரணக் கோளாறு வராது!! சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த சின்ன வெங்காயத்தை வெறும் வயிற்றிலோ, தேனில் ஊறவைத்த சாப்பிட்டு வந்தாலோ உடலில் பல ஆரோக்கிய மாற்றங்கள் தென்படும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். சின்ன வெங்காயம் என்றாலே ரத்தத்தைச் சுத்திகரிக்கப் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். அதிலும் தேனில் ஊறவைத்த வெங்காயம் என்றால் இன்னும் கூடுதல் பலனைத் தரும். தினமும் காலையில் … Read more