நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!!

This is actor Ajith's next target!! Manager Suresh Chandra Announcement!!

நடிகர் அஜித் அவர்களின் அடுத்த டார்கெட் இது தான்!! மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு!! நடிகர் அஜித் அவர்கள் தற்போது மேற்கொண்டு வந்த பூட்டான் சுற்றுப் பயணம் நிறைவடைந்துள்தை அடுத்து நடிகர் அஜித் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பதையும் தெரிவித்துள்ளார். துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைக் புரொடக்சன்ஸ் … Read more