அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் நடமாடும் ரேஷன் கடைகள்

விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடைகள் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

Parthipan K

அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தெரிவித்தார். சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ...