அணுமின் நிலைய வேலைவாய்ப்பு: 13 காலிப்பணியிடங்கள்.. MBBS மற்றும் NURSING படித்தவர்கள் விண்ணப்பிங்க!
அணுமின் நிலைய வேலைவாய்ப்பு: 13 காலிப்பணியிடங்கள்.. MBBS மற்றும் NURSING படித்தவர்கள் விண்ணப்பிங்க! சென்னை கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள மருத்துவர்,செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியாகி இருக்கிறது.இந்த பணிகளுக்கு விண்ணப்பம் விண்ணப்பதாரர்கள் தற்காலிக அடிப்படையில் பணியரமர்த்த பட உள்ளனனர். வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: கல்பாக்கம் அணுமின் நிலையம் பணி: 1)General Duty Medical Officer 2)Nurse காலியிடங்களின் எண்ணிக்கை: General Duty Medical Officer … Read more