எடப்பாடி பழனிச்சாமியை நம்பாதீங்க!.. அமித்ஷாவுக்கு வலுக்கும் கோரிக்கை!..

eps

அதிமுகவும் பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளது என்கிற சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே எங்கு பார்த்தாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், எடப்பாடி பழனிச்சாமியை கூட்டணி தலைவராகவோ, முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க அண்ணாமலைக்கு விருப்பமில்லை. இதை அவர் அமித்ஷாவிடமே நேரிடையாக சொல்லியிருக்கிறார். பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து வேறு ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதே அண்ணாமலையின் கோரிக்கையாக இருக்கிறது. இதை அமித்ஷா ஏற்பாரா இல்லையா என்பது … Read more

தமிழக பாஜகவில் திடீர் டிவிஸ்ட்!.. அதிமுக – பாஜக கூட்டணி நடக்குமா?.. நடக்காதா?..

eps

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறார் என்கிற செய்திதான் கடந்த சில நாட்களாகவே செய்திகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமூகவலைத்தளங்களிலிலும் பலரும் இதுபற்றியே பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக திமுகவினர் மிகவும் சந்தோஷமாக இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். அண்ணாமலையை அசிங்கப்படுத்தி கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள் ஆனால், பாஜக மேலிடத்தில் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கிறார்கள். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்து வருகிறார். எனவே, அண்ணாமலை … Read more