புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை.. சென்னை மக்கள் வரவேற்பு!!

புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்ட அண்ணா சுரங்கப்பாதை.. சென்னை மக்கள் வரவேற்பு!!

பழைய அண்ணா சுரங்கப்பாதை புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டதற்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு அருகே இருக்கும் அண்ணா சுரங்கப்பாதை சென்னையில் உள்ள மிகப்பெரிய சுரங்கப்பாதைகளுள் ஒன்றாகும். இந்த சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டிற்கு உபயோகப்படாத அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த சுரங்கப்பாதை தற்போது புதுபிக்கப்பட்டு, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலைய பொதுத் தளத்திற்கு செல்லும் சுரங்கப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வாலஜா சாலை, எல்லிஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை … Read more