அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு !!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்யப்படுவதற்கு பேராசிரியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த 16ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் , சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது .அதில் தற்பொழுது இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கழகம் என்றும் புதிதாக உருவாக்கப்பட உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்படும் என்றும் அந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. … Read more