அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய ஆதிவாசி கிராம மக்கள்

8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!
Parthipan K
பாலக்காடு அருகே சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் காலில் விழுந்து ஆதிவாசி மக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ...