பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன? தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது திருமணமான பெண்களும் பல்வேறு வகை கொடுமைகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசும் பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றியும், நடைமுறைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை. கடந்த டிசம்பர்-21 அன்று இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் … Read more