மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!
மதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை! மதுரையில் கடன் தொல்லை காரணமாக கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவர் மதுரை மாட்டுத்தாவணி வாழைக்காய் சந்தையில் பணிபுரிந்து வந்தார். ஊழியராக பணிபுரிந்த இவர் வாழைக்காய் வியாபாரத்தில் கூலி வேலையிலும், கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவர் சொந்தமாக கடை ஒன்று வைத்து … Read more