கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அதிமுக ஐவர் குழு கூட்டணி…..!!4 மணி நேர ஆலோசனை..?ஆலோசனையின் முக்கியத்துவம் என்ன??

கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அதிமுக ஐவர் குழு கூட்டணி.....!!4 மணி நேர ஆலோசனை..?ஆலோசனையின் முக்கியத்துவம் என்ன??

அதிமுகவில் ஐவர் குழு எனப்படும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கொண்ட குழு, நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தியுள்ளது. மாலை தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்தது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மாநகர், புறநகர் என்ற நிர்வாக அமைப்பு முறையை மாற்றி குறிப்பிட்ட … Read more