குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
குழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம் அதிமுக ஆட்சியில் எனது தலைமையிலான அம்மாவின் அரசு தொடங்கியது என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியை இழுத்து மூட துடிக்கிறது இந்த விடியா திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம். சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருப்புகளில் தங்கி வருகின்றனர். காவலர்களின் கோரிக்கையை ஏற்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக … Read more