டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கக்கோரி அ.தி.மு.க வினர் போராட்டம்!

ADMK Protest in Delta

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தலின்  பேரில் முன்னாள் அமைச்சர் மணியன் அவர்கள் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றார்.சுமார் 3,50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட குருவை நெற்பயிர்கள் கருகி வரும் நிலையில் அ.தி.மு.கவினர் இப்போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு அறிவித்துள்ளது.இந்த இழப்பீட்டு தொகை பாதிக்கப்பட்ட … Read more