இருளில் மூழ்க ரெடியா இருங்கள்! மாநிலங்களுக்கு எச்சரிக்கை! தொடரும் நிலக்கரி சர்ச்சை
இருளில் மூழ்க ரெடியா இருங்கள்! மாநிலங்களுக்கு எச்சரிக்கை! தொடரும் நிலக்கரி சர்ச்சை தற்போது நிலவரப்படி நிலக்கரி தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த வகையில் என்றால் 6.7 கோடி டன் நிலக்கரி தேவையான இடத்தில் தற்போது 2.3 கோடி நிலக்கரி மட்டுமே உள்ளது. இதனால் மத்திய அரசால் மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் கர்நாடகா ஆந்திரா என 12 மாநிலங்களில் மின்தடை அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். நாட்டின் மின் தேவையை … Read more