மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு
மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 25 ஆயிரமாக உயர்த்த அமைச்சர் அறிவிப்பு மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மீன்வளத்துறை சார்பில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடையும் நிகழ்வில், அவர்களின் குடும்பத்திற்கு தற்போது வழங்கப்படும் உதவித்தொகை 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தி … Read more