எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்!
எய்ம்ஸ் யின் முதல் படியே என்னால் தான்.. இந்த வருமானம் மட்டும் இல்லையென்றால் திமுக வால் ஒன்றும் செய்ய முடியாது – அன்புமணி ராமதாஸ்! மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளும் கட்சி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கிட்டத்தட்ட 70% தொழில் வளர்ச்சி ஆனது சென்னை மற்றும் கோவையை மையமாக வைத்து இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 30 சதவீதம் தான் … Read more