மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!
மதுபானம் விற்பனையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! தமிழகம் முழுவதும் மாதுபானங்கள் பல்வேறு முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனம் மூலமாகவும் சில்லறை விற்பனை கடைகள் மூலமும் மதுபானம் விற்பனையாகின்றது.அவ்வாறு விற்பனை செய்யப்படுவதில்லை பீர் ,பிராந்தி ,விஸ்கி போன்ற மதுபானங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் பணம் வைத்து விற்பனை செய்தால் மொத்தம் 5900 ரூபாயும் … Read more