இந்தியாவின் அபார பந்துவீச்சு… 150 ரன்களுக்கு சருண்ட வெஸ்ட் இன்டீஸ் அணி…
இந்தியாவின் அபார பந்துவீச்சு!! 150 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி!! இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சினால் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இன்டீஸ் அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று அதாவது ஜூலை 12ம் தேதி டோம்னிகாவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இதல் டாஸ் வென்ற வெஸ்ட் இன்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து … Read more